u/cyrilrichard96

ஒரு நாள் கூட அதிகாரியா உக்கார முடில இந்த லட்சனத்துல இவரு மத்தவங்க ராசி, நாள் நட்சத்திரத்த கணிக்குறாராம் 😆

u/cyrilrichard96 — 2 days ago

மராட்டியம், கர்நாடாகவில் உள்ளதை போல முடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும். ஜோதிடம் பில்லி சூனியம் வளர்க்காமல் அறிவியலை வளர்க்க இந்த அரசு முயற்சிக்க வேண்டும் - வி.சி.க. சட்டமன்ற குழு தலைவர் வன்னியரசு

u/cyrilrichard96 — 2 days ago

நியூஸ் சேனல்ஸ் ~ விசிக அலுவலகத்திற்கு புது சோபா கொண்டு வர பட்டது.

u/cyrilrichard96 — 6 days ago

Dhinakaran’s party AMMK has now met the Governor and filed a complaint against Vijay and TVK, saying they never officially supported Vijay. -According to them, a fake support letter using their party’s name was allegedly sent to the Governor via WhatsApp.

u/cyrilrichard96 — 6 days ago