
முதலில் வந்தது கோழியா, இல்லை முட்டையா?
ஆங்கில மொழி ரெட்டிட் இல் இது ஒரு எவர் கிரீன் கேள்வி. குறைந்தபட்சம் 30க்கும் அதிகமான வகைகள், பல ஆயிரம் பார்வைகள் மற்றும் பின்னூட்டங்களை பெற்றுள்ள கேள்வி இது. உங்களுக்கு விடை தெரிந்தால் பகிருங்கள்.
சரியான விளக்கம் வேண்டும் என்றால் இந்தக் காணொலியை பார்த்து புரிந்து கொள்ளலாம் - https://youtu.be/5O3SFoG__QY .
இந்த மூலக் காணொலி கொஞ்சம் சீரியஸ் அறிவியல் வகை. கோழி - முட்டை பிரச்சினையை தாண்டி, பூமி சந்திக்கும் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் தேடுவது.
நன்றி!