▲ 11 r/tamil
யாரு உயர்ந்தவன்- யாரு தாழ்ந்தவன் ?
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
அப்போ யாருதான் உயர்ந்தவன்?
"நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் தாம் மேலோர்கள்"
Learn well, young one! Our leaders fight solely for us, therefore don't let anyone stop you from studying. Do whatever you want, study with joy and a grin, and JUST STUDY.
u/Individual_Wash3333 — 3 days ago