u/Green_Sprinkles1075

கிறிஸ்தவர்களின் முக்கிய திருத்தலமான வேளாங்கண்ணி கோயிலுக்கு நடிகர் விஜய் வருவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோயிலுக்குள் திரண்ட ரசிகர்கள் அட்டகாசம்.

புனிதமும் பல மதத்தினருக்கும் பொதுவான ஆன்மிக இடமாக இருக்கும் அந்த ஆலயத்தில், இவ்வாறு கூச்சலிட்டு நடந்து கொள்ளுதல் வழிபாட்டை பாதித்து, பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியது.

மாவட்ட அளவிலான செயலாளர் இடமிருந்தும் கூட ஒரு சிறிய பொதுமன்னிப்பு கூட வரவில்லை. இப்படிப்பட்ட செயல்களை “மாஸ்” என்று நினைத்து உற்சாகப்படுத்திக் கொண்டு அதை கட்டுப்படுத்தாமல் தலைமை வேடிக்கை பார்ப்பதனாலே இந்த கூத்தை தற்குறி என்று பலர் அலைகிறார்கள்.

மாவட்ட அளவிலான தவேக தரப்பிலிருந்து கூட மன்னிப்பு வராத நிலையில், முக்கிய பிரச்சினைகளை கூட பேசாத விஜய் இதற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கரூர் துயர சம்பவத்திலும் தார்மீகப் பொறுப்பேற்று அத் தலைவர் மன்னிப்பு கேட்காதது இது போன்று சிறிய மன்னிப்பு கூட தெரிவிக்கதற்கான அகம்பாவம்.

மக்கள் கூட்ட மனப்பான்மை காரணமாக மத நிறுவனத்தை அவமதித்து, கூட்டமாக சேர்ந்து கோஷங்கள் எழுப்புவது புதிதல்ல அதுவே RSS மனப்பான்மை

u/Green_Sprinkles1075 — 12 days ago