▲ 1 r/tamil_nadu
இப்படியும் நடக்கிறது
இனி மேல் யாராவது திமுக தான் உங்களை படிக்க வைத்தது என்பார்களா?
திமுக படிக்க வைத்தவர்கள் விஜய்க்கு ஓட்டு போட்டார்கள்.
காமராஜரும் பக்தவத்சலமும் படிக்க வைத்தவர்கள் திமுக விற்கு ஓட்டு போட்டார்கள்.
என்ன கொடுமை சரவணன்?
u/Equivalent_Text_5998 — 4 days ago