u/BodybuilderFancy3389

அடிக்கிற காற்றில் பறவையும் பறக்கும், பேப்பரும் பறக்கும்... காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது, பேப்பர் எது என்று

u/BodybuilderFancy3389 — 7 days ago